இந்த இனையதளம் திருக்குரானை கற்று கொள்பவர்களு க்கு
மிக மிக இந்த தளம் பயனுள்ளது. நீங்கள் கிளிக்
செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதன் மேல்புறம் பார்த்தீர்களேயானால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோதெரியும்.தேவையானமொழியைத் தேர்வு செய்து கொள்ளலாம்
இதில் Search பகுதிக்கு சென்று நமக்கு தேவையானவற்றை
எழுதுக்களின்மூலம் தேவையான ஆயத்துகளை தேடிக்
கொள்ளலாம், அரபி டைப் தெரியவில்லை என்றால்
அருகில் இருக்கும் Roots மூலமா க அரபி
எழுதுக்களை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
Browse பகுதியில் நமக்கு தேவையான சூராக்கள்,ஆயத்துக்கள்,
பக்கங்களை தேடிக்கொள்ளலாம். அதுமட்டுமின்றி அருகில் காணப்படும்
(-),(+)மூலமாக (font ) எழுத்துருக்களை பெரியதாக, சிறியதாக அமைத்துக்கொள்ளலாம்,
Recitation பகுதியில் நமக்கு பிடித்தமான ஓதுபவர்களின் பெயர்களை
ஒருதடவைகேட்க நினைத்தால் பெருக்கல்குறியை
ஒன்று,இரண்டு அல்லது மூன்று தடவை கேட்க நினைப்பவர்கள்விருப்பதிற்கேற்ப
அதில் கிளிக்
Translation பகுதியில் சென்று த மிழை தேர்வு செய்து
மேலே காணப்படும்Quran பகுதியில் கிளிக் செய்தால்
ஒதப்படும் ஆயத்துகளின் மேல் Mou se ஐ வைத்தால்
அதன் விளக்கம் தமிழில் தெரியும் , மேலே
காணப்படும்Translation பகுதியி ல் கிளிக் செய்தால்
குரான் முழுவதையும் தமிழில் காணலாம்.
Translation பகுதியில் கீழ் கா ணப்படும்
Fixed Translation Box என்பது ஓதுகின்ற
போது தானாக அதன் விளக்கம் அருகி ல் தெரியும்,
Translation on Mouse Over
என்பது ஓதப்படுகின்ற போது Mouse ஐ
ஆயத்துகளின்மேலே வைத்தால் தமிழி ல் விளக்கம் தெரியும்.
Quran என்ற பகுதிக்கு சென்று அர பி எழுத்துகளை
தேர்ந்தெடுத்துக்கொள்ளாலம்
ஆங்கிலத்திலும் நீங்கள் விளக்கங்கள் பெறலாம்.
Display Options சென்றும் எழுத்துருக் களின்அளவு
மற்றும் Align செய்து கொள்ளலா ம். முயற்சி
செய்து பாருங்கள்நிச்சயம் உங்







0 comments:
Post a Comment